‘ஆயிரத்தில் ஒருவன்-2’ வேண்டாம், செல்வராகவன் வேண்டாம் – நடிகை ஆண்ட்ரியா!
கடந்த 2010-ல் இயக்குநர் மற்றும் நடிகர் செல்வராகவன் இயக்கி கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்து திரைக்கு வந்த படம், ‘ஆயிரத்தில் ஒருவன்’. ட்ரீம் வேலி கார்ப்பரேஷன் ரவீந்திரன் தயாரித்த இந்த படத்திற்கு நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார் இசை…


