இது நம்ம லிஸ்டலேயே இல்லையே..! தனி இயக்கம் தொடங்கிய லதா ரஜினிகாந்த்!

தமிழகத்தில் புதியதாக ஒரு இயக்கத்தை நடிகர் ரஜினி அவர்களின் மனைவி தொடங்கி இருக்கிறார். மேலும், தான் தொடங்கியுள்ள இந்த இயக்கத்தை இன்று ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டு அதன் மூலம் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அந்த வீடியோவில் “மக்கள் மேடை – இது மக்களின் இயக்கம்! ​நம் தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், நன்மைகளுக்காகவும் இந்த இயக்கத்தை தொடங்கியுள்ளோம், இதன் மூலம் நாம் அனைவரும் ஒன்றிணைவோம்!” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, லதா ரஜினிகாந்த் ‘மக்கள் மேடை’ என்ற மக்கள் நல இயக்கத்தை கடந்த மார்ச் மாதமே சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். இந்த இயக்கத்தில் பொதுமக்கள் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான அழைப்பு மற்றும் அதற்கான அதிகாரப்பூர்வ தொடர்பு எண்கள் அடங்கிய புதிய வீடியோ அறிவிப்பை மட்டுமே அவர் இன்று வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

‘விஜய் சார் என் மேல கோபபட்டர் ….’ CM விஜயுடனான சந்திப்பு குறித்து பகிர்ந்த எம்.எஸ்.பாஸ்கர்!!

தற்போதைய தமிழக முதல்வரும், நடிகருமான விஜய் அவர்கள் தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்ற நாள் முதல் பல திரைபிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் அவரை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்ர நடிகரான எம்.எஸ்.பாஸ்கர் நேற்று முதல்வர் விஜயை சந்தித்தார்.…

விரைவில் பசங்க-3… இவங்க தான் நடிப்பாங்க..! அப்டேட் கொடுத்த பாண்டிராஜ்..!

சென்னை : கடந்த 2009ம் ஆண்டு குழந்தைகளை மையமாக வைத்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வெளியான திரைப்படம் தான் பசங்க. இந்த படம் இயக்குனர் பாண்டிராஜின் முதல் திரைப்படமாகும். இந்த படம் அவருக்கு மட்டுமல்லாது விமல் போன்ற நல்ல நடிகர்கள் உருவாவதற்கு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

பக்கா மாஸ் கூட்டணியின் படம் இதோ..! எந்த ஓடிடி தெரியுமா?

  • By Ahil
  • June 5, 2026
  • 2 views
பக்கா மாஸ் கூட்டணியின் படம் இதோ..! எந்த ஓடிடி தெரியுமா?

இது நம்ம லிஸ்டலேயே இல்லையே..! தனி இயக்கம் தொடங்கிய லதா ரஜினிகாந்த்!

  • By Ahil
  • June 5, 2026
  • 2 views
இது நம்ம லிஸ்டலேயே இல்லையே..! தனி இயக்கம் தொடங்கிய லதா ரஜினிகாந்த்!

‘விஜய் சார் என் மேல கோபபட்டர் ….’ CM விஜயுடனான சந்திப்பு குறித்து பகிர்ந்த எம்.எஸ்.பாஸ்கர்!!

  • By Ahil
  • June 4, 2026
  • 2 views
‘விஜய் சார் என் மேல கோபபட்டர் ….’ CM விஜயுடனான சந்திப்பு குறித்து பகிர்ந்த எம்.எஸ்.பாஸ்கர்!!

விரைவில் பசங்க-3… இவங்க தான் நடிப்பாங்க..! அப்டேட் கொடுத்த பாண்டிராஜ்..!

  • By Ahil
  • May 29, 2026
  • 4 views
விரைவில் பசங்க-3… இவங்க தான் நடிப்பாங்க..! அப்டேட் கொடுத்த பாண்டிராஜ்..!

வசூலில் பட்டையை கிளப்பும் “கருப்பு” ..! இது வரை எத்தனை கோடி தெரியுமா?

  • By Ahil
  • May 27, 2026
  • 5 views
வசூலில் பட்டையை கிளப்பும் “கருப்பு” ..! இது வரை எத்தனை கோடி தெரியுமா?

என் பேரு அர்ஜுன் கிடையாது…! சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த ஆக்க்ஷன் கிங்..!!

  • By Ahil
  • May 27, 2026
  • 5 views
என் பேரு அர்ஜுன் கிடையாது…! சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த ஆக்க்ஷன் கிங்..!!