விரைவில் பசங்க-3… இவங்க தான் நடிப்பாங்க..! அப்டேட் கொடுத்த பாண்டிராஜ்..!

சென்னை : கடந்த 2009ம் ஆண்டு குழந்தைகளை மையமாக வைத்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வெளியான திரைப்படம் தான் பசங்க. இந்த படம் இயக்குனர் பாண்டிராஜின் முதல் திரைப்படமாகும். இந்த படம் அவருக்கு மட்டுமல்லாது விமல் போன்ற நல்ல நடிகர்கள் உருவாவதற்கு ஒரு அச்சாணியாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தேசிய விருதுகள், மாநில விருதுகள் என பல விருதுகளையும் அந்த படம் அள்ளி குவித்தது. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் குழந்தைகளை மையமாக வைத்து அதிக படம் வந்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு பசங்க 2 என்ற பெயரில் பாண்டிராஜ் மீண்டும் மாறுபட்ட கதைக்களத்தில் குழந்தைகளை மையமாக வைத்து ஒரு படம் இயங்கினார்.

அப்படமும் ரசிகர்களிடையே ஒரு பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது, பாண்டிராஜ் ‘பரிமளா அண்ட் கோ’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார். அப்படம் இந்த ஆண்டு வருகின்ற ஜூன் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் பாண்டிராஜ் தான் பசங்க 3 கதையை எழுதி ரெடியாக வைத்திருப்பதாக கூறி இருக்கிறார்.

மேலும், விரைவில் அந்த கதையை அல்லது வெப் சீரிஸ் ஆகவோ எடுக்க போவதாகவும், அதில் பசங்க படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் விமல் மற்றும் வேகா உள்ளிட்டோரும் நடிப்பார்கள் என அவர் கூறியிருக்கிறார். இதனால், தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Related Posts

இது நம்ம லிஸ்டலேயே இல்லையே..! தனி இயக்கம் தொடங்கிய லதா ரஜினிகாந்த்!

தமிழகத்தில் புதியதாக ஒரு இயக்கத்தை நடிகர் ரஜினி அவர்களின் மனைவி தொடங்கி இருக்கிறார். மேலும், தான் தொடங்கியுள்ள இந்த இயக்கத்தை இன்று ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டு அதன் மூலம் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த வீடியோவில் “மக்கள் மேடை…

‘விஜய் சார் என் மேல கோபபட்டர் ….’ CM விஜயுடனான சந்திப்பு குறித்து பகிர்ந்த எம்.எஸ்.பாஸ்கர்!!

தற்போதைய தமிழக முதல்வரும், நடிகருமான விஜய் அவர்கள் தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்ற நாள் முதல் பல திரைபிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் அவரை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்ர நடிகரான எம்.எஸ்.பாஸ்கர் நேற்று முதல்வர் விஜயை சந்தித்தார்.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

பக்கா மாஸ் கூட்டணியின் படம் இதோ..! எந்த ஓடிடி தெரியுமா?

  • By Ahil
  • June 5, 2026
  • 3 views
பக்கா மாஸ் கூட்டணியின் படம் இதோ..! எந்த ஓடிடி தெரியுமா?

இது நம்ம லிஸ்டலேயே இல்லையே..! தனி இயக்கம் தொடங்கிய லதா ரஜினிகாந்த்!

  • By Ahil
  • June 5, 2026
  • 2 views
இது நம்ம லிஸ்டலேயே இல்லையே..! தனி இயக்கம் தொடங்கிய லதா ரஜினிகாந்த்!

‘விஜய் சார் என் மேல கோபபட்டர் ….’ CM விஜயுடனான சந்திப்பு குறித்து பகிர்ந்த எம்.எஸ்.பாஸ்கர்!!

  • By Ahil
  • June 4, 2026
  • 3 views
‘விஜய் சார் என் மேல கோபபட்டர் ….’ CM விஜயுடனான சந்திப்பு குறித்து பகிர்ந்த எம்.எஸ்.பாஸ்கர்!!

விரைவில் பசங்க-3… இவங்க தான் நடிப்பாங்க..! அப்டேட் கொடுத்த பாண்டிராஜ்..!

  • By Ahil
  • May 29, 2026
  • 5 views
விரைவில் பசங்க-3… இவங்க தான் நடிப்பாங்க..! அப்டேட் கொடுத்த பாண்டிராஜ்..!

வசூலில் பட்டையை கிளப்பும் “கருப்பு” ..! இது வரை எத்தனை கோடி தெரியுமா?

  • By Ahil
  • May 27, 2026
  • 5 views
வசூலில் பட்டையை கிளப்பும் “கருப்பு” ..! இது வரை எத்தனை கோடி தெரியுமா?

என் பேரு அர்ஜுன் கிடையாது…! சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த ஆக்க்ஷன் கிங்..!!

  • By Ahil
  • May 27, 2026
  • 6 views
என் பேரு அர்ஜுன் கிடையாது…! சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த ஆக்க்ஷன் கிங்..!!