பக்கா மாஸ் கூட்டணியின் படம் இதோ..! எந்த ஓடிடி தெரியுமா?

மலையாளத் திரையுலகின் இரு பெரும் நடிகர்களான மோகன்லால் மற்றும் மம்மூட்டி மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு இணைந்து பணியாற்றிய படம் தான் ‘பேட்ரியாட்’ (Patriot). இந்த படம் திரையரங்குளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றாலும், பெரும்பாலுமான ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது, இந்த படம் இன்று நள்ளிரவு முதல் ZEE5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆக இருக்கிறது. மேலும், தமிழ் ரசிகர்களுக்கெனவே பிரத்யேகமாகத் தமிழில் டப் செய்யப்பட்டு ஓடிடியில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வார கடைசியில் புதிய படங்களை கண்டு கழிக்கும் சினிமா ரசிகர்களிடையே வாரம் தோறும் ஏதேனும் புதிய படம் இப்படி ஓடிடியில் வெளியாகி பொழுதுபோக்காக அமையும். அப்படி இருக்கையில் இன்று டிஜிட்டல் தளத்தில் தடம் பதித்துள்ள இந்தப் படம், இந்த வார இறுதியில் சினிமா ரசிகர்களுக்கு ஒரு செம ட்ரீட்டாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Related Posts

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா திரிஷ்யம் 3? திரை விமர்சனம் இதோ!!

திரிஷ்யம் 3 : மலையாளத் திரையுலகைத் தாண்டி தமிழ், கன்னடம், ஹிந்தி, ஹாலிவுட் வரை ஒட்டுமொத்த ரசிகர்களால் கொண்டாடப்படும் திரைப்படம் தான் திரிஷ்யம். இதன் முதல் இரண்டு பாகங்கள் கொடுத்த வெற்றியே திரிஷ்யம் 3 திரைப்படம் வெளியாவதற்கு  ஒரு முக்கிய காரணியாக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

பக்கா மாஸ் கூட்டணியின் படம் இதோ..! எந்த ஓடிடி தெரியுமா?

  • By Ahil
  • June 5, 2026
  • 3 views
பக்கா மாஸ் கூட்டணியின் படம் இதோ..! எந்த ஓடிடி தெரியுமா?

இது நம்ம லிஸ்டலேயே இல்லையே..! தனி இயக்கம் தொடங்கிய லதா ரஜினிகாந்த்!

  • By Ahil
  • June 5, 2026
  • 2 views
இது நம்ம லிஸ்டலேயே இல்லையே..! தனி இயக்கம் தொடங்கிய லதா ரஜினிகாந்த்!

‘விஜய் சார் என் மேல கோபபட்டர் ….’ CM விஜயுடனான சந்திப்பு குறித்து பகிர்ந்த எம்.எஸ்.பாஸ்கர்!!

  • By Ahil
  • June 4, 2026
  • 3 views
‘விஜய் சார் என் மேல கோபபட்டர் ….’ CM விஜயுடனான சந்திப்பு குறித்து பகிர்ந்த எம்.எஸ்.பாஸ்கர்!!

விரைவில் பசங்க-3… இவங்க தான் நடிப்பாங்க..! அப்டேட் கொடுத்த பாண்டிராஜ்..!

  • By Ahil
  • May 29, 2026
  • 4 views
விரைவில் பசங்க-3… இவங்க தான் நடிப்பாங்க..! அப்டேட் கொடுத்த பாண்டிராஜ்..!

வசூலில் பட்டையை கிளப்பும் “கருப்பு” ..! இது வரை எத்தனை கோடி தெரியுமா?

  • By Ahil
  • May 27, 2026
  • 5 views
வசூலில் பட்டையை கிளப்பும் “கருப்பு” ..! இது வரை எத்தனை கோடி தெரியுமா?

என் பேரு அர்ஜுன் கிடையாது…! சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த ஆக்க்ஷன் கிங்..!!

  • By Ahil
  • May 27, 2026
  • 6 views
என் பேரு அர்ஜுன் கிடையாது…! சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த ஆக்க்ஷன் கிங்..!!