“விஜய்க்கு பதில் இவர் அரசியலுக்கு வரலாம்”- ஜேம்ஸ் வசந்தன்

நடிகரும், தவெக தலைவருமான விஜய் கட்சி தொடங்கியது முதலே சினிமாத்துறையில் பலர் வரவேற்பும், நேர்மறையான விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர். மேலும், ஒரு சிலர் விஜய் அவர்களை விமர்சனம் செய்து தங்களது இமேஜை உயர்த்தி கொள்ள முயற்சி செய்கின்றனர். ஆனால் அதற்கெல்லாம் விஜய் ஒரு பொழுதும் அந்த விமர்சனங்களை எதிர்த்தும், அதற்கு பதலளித்தும் ஒரு பதிவு கூட செய்வதில்லை.
இதை வாய்ப்பாக பயன்படுத்தி பலரும் தொடர் விமர்சனங்களை செய்து வருகின்றனர். அந்த வரிசையில் தமிழ் பட இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்த் பல நேர்காணலிலும், அவரது எக்ஸ் தளத்திலும் தவெக தலைவர் விஜய்க்கு எதிராக பல கருத்துக்களை  தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெளியிட்ட ஒரு பதிவில் நடிகர் விஜய்க்கு பதிலாக விஜய் விஜய் சேதுபதி அரசியலுக்கு வரலாம் என கூறியிருக்கிறார்.
அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில், “நடிகர்களில் விஜய் சேதுபதி அரசியலுக்கு வரலாம். அவர் வளைகுடா நாடுகளில் அடிமட்டப் பணிகள் செய்தவர். இயல்பு வாழ்க்கை வாழ்ந்தவர். நட்பு, எதிர்ப்பு, முதலாளி, தொழிலாளி, தொலைதூரத்தில் குடும்பத்திற்காக உழைப்பு என பலவித அனுபவங்களை நேரடியாகச் சுவைத்துப் பண்பட்டச் சாமானியர். இப்படிப் பலரைச் சொல்லலாம். இவர்களைப் போன்றவர்கள் அரசியலுக்கு வரலாம்” என குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

இது நம்ம லிஸ்டலேயே இல்லையே..! தனி இயக்கம் தொடங்கிய லதா ரஜினிகாந்த்!

தமிழகத்தில் புதியதாக ஒரு இயக்கத்தை நடிகர் ரஜினி அவர்களின் மனைவி தொடங்கி இருக்கிறார். மேலும், தான் தொடங்கியுள்ள இந்த இயக்கத்தை இன்று ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டு அதன் மூலம் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த வீடியோவில் “மக்கள் மேடை…

‘விஜய் சார் என் மேல கோபபட்டர் ….’ CM விஜயுடனான சந்திப்பு குறித்து பகிர்ந்த எம்.எஸ்.பாஸ்கர்!!

தற்போதைய தமிழக முதல்வரும், நடிகருமான விஜய் அவர்கள் தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்ற நாள் முதல் பல திரைபிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் அவரை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்ர நடிகரான எம்.எஸ்.பாஸ்கர் நேற்று முதல்வர் விஜயை சந்தித்தார்.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

பக்கா மாஸ் கூட்டணியின் படம் இதோ..! எந்த ஓடிடி தெரியுமா?

  • By Ahil
  • June 5, 2026
  • 3 views
பக்கா மாஸ் கூட்டணியின் படம் இதோ..! எந்த ஓடிடி தெரியுமா?

இது நம்ம லிஸ்டலேயே இல்லையே..! தனி இயக்கம் தொடங்கிய லதா ரஜினிகாந்த்!

  • By Ahil
  • June 5, 2026
  • 2 views
இது நம்ம லிஸ்டலேயே இல்லையே..! தனி இயக்கம் தொடங்கிய லதா ரஜினிகாந்த்!

‘விஜய் சார் என் மேல கோபபட்டர் ….’ CM விஜயுடனான சந்திப்பு குறித்து பகிர்ந்த எம்.எஸ்.பாஸ்கர்!!

  • By Ahil
  • June 4, 2026
  • 3 views
‘விஜய் சார் என் மேல கோபபட்டர் ….’ CM விஜயுடனான சந்திப்பு குறித்து பகிர்ந்த எம்.எஸ்.பாஸ்கர்!!

விரைவில் பசங்க-3… இவங்க தான் நடிப்பாங்க..! அப்டேட் கொடுத்த பாண்டிராஜ்..!

  • By Ahil
  • May 29, 2026
  • 5 views
விரைவில் பசங்க-3… இவங்க தான் நடிப்பாங்க..! அப்டேட் கொடுத்த பாண்டிராஜ்..!

வசூலில் பட்டையை கிளப்பும் “கருப்பு” ..! இது வரை எத்தனை கோடி தெரியுமா?

  • By Ahil
  • May 27, 2026
  • 6 views
வசூலில் பட்டையை கிளப்பும் “கருப்பு” ..! இது வரை எத்தனை கோடி தெரியுமா?

என் பேரு அர்ஜுன் கிடையாது…! சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த ஆக்க்ஷன் கிங்..!!

  • By Ahil
  • May 27, 2026
  • 6 views
என் பேரு அர்ஜுன் கிடையாது…! சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த ஆக்க்ஷன் கிங்..!!