என் பேரு அர்ஜுன் கிடையாது…! சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த ஆக்க்ஷன் கிங்..!!
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகரும், இயக்குநருமான அர்ஜுன் தற்போது அவருக்கு கிடைக்கும் ஒரு சில வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஒரு சில படங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இதில், வெளியில் தெரியும் அளவிற்கு எந்த ஒரு படமும் அவருக்கு…






