இயக்குனர் இமயம் பாரதிராஜா உடல்நலக்குறைவால் இன்று காலை மறைந்தார். இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் காலை முதல் அஞ்சலி செலுத்தி வந்தனர். அந்த வரிசையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இன்று பாரதிராஜாவுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் பல உருக்கமான விஷயங்களை…