ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா திரிஷ்யம் 3? திரை விமர்சனம் இதோ!!
திரிஷ்யம் 3 : மலையாளத் திரையுலகைத் தாண்டி தமிழ், கன்னடம், ஹிந்தி, ஹாலிவுட் வரை ஒட்டுமொத்த ரசிகர்களால் கொண்டாடப்படும் திரைப்படம் தான் திரிஷ்யம். இதன் முதல் இரண்டு பாகங்கள் கொடுத்த வெற்றியே திரிஷ்யம் 3 திரைப்படம் வெளியாவதற்கு ஒரு முக்கிய காரணியாக…







