வசூலில் பட்டையை கிளப்பும் “கருப்பு” ..! இது வரை எத்தனை கோடி தெரியுமா?

நடிகரும் இயக்குனருமான ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில் சமீபத்தில் சூர்யா, திரிஷா மற்றும் பலரின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கருப்பு. இந்த படம் கடந்த மே-15 ஆம் தேதி உலக அளவில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், குறிப்பாக…